எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?

ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும். வைரத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று. ராசிக்கல் என்பதைத் தவிர்த்து, வைர நகைகளை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்புவார்கள். ஆனால், பிற உலோகங்களை வாங்குவது போல, வைரத்தை, நகையாக இருந்தாலும், ரத்தினக் கல்லாக ராசிக்கு வாங்கினாலும் சரி, அத்தனை எளிதாக அல்லது உடனடியாக வாங்கிட முடியாது. நகைகள் வாங்கும் போதே, … Continue reading எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?